01. விதவைகள்
– யுத்தத்தினால் விதவையானவர்கள்
– இயற்கைக் காரணிகளால் கணவனை இழந்தவர்கள்
– நிரந்தரமாக ஃ சட்ட பூர்வமாக கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள்
02. பாதிப்புற்ற சிறுவர்கள்
– போரினால் பாதிப்புற்றவர்கள்
– வறுமையினால் கல்வி கற்க முடியாதவர்கள்
– ஆதரவற்ற சிறுவர்கள்ஃ பெற்றோரை இழந்த சிறுவர்கள்
– பாதுகாப்பற்ற, பாதிக்கப்பட்ட சமூகத்தில் வாழும் சிறுவர்கள்
– பெற்றோருடன் வாழும் வறிய குடும்பத்துச் சிறுவர்கள்
– போதை, மது பாவிக்கும், வெளிநாடு சென்ற பெற்றோரின் பிள்ளைகள்
03. அங்கவீனர்கள்
– போரினால் அவயவங்களை இழந்தவர்கள்
– இயற்கை ஊனம்
– சுகப்படுத்தக்கூடிய ஊனம்
– பல்வேறுபட்ட நோயாளிகள்
04. ஆதரவற்றவர்கள்
– ஆதரவற்ற முதியவர்கள்
– வெளி உதவிகள் எதுவுமற்ற தனித்த குடும்பங்கள்
– பராமரிப்பற்ற முதியவர்கள்
05. மது, போதை பழக்கங்களிற்கு அடிமையானவர்கள்
– வறிய குடும்பத் தலைவர்கள்
– பெண்கள்
– இளைஞர்கள்
– சிறுவர்கள்
06. மிக வறிய குடும்பங்கள்
( அடிப்படை வசதியற்ற, நிரந்தர தொழிலற்ற, மிகக் குறைந்த மாத வருமானம், அதிகளவு குடும்ப அங்கத்தவர்கள், போசாக்கற்ற உணவு உட்கொள்ளும்; மக்கள்)
07. வீதிச் சிறார்கள்
– துணையற்றவர்கள்
– குடும்பத்துடன் வாழ்பவர்கள்
08. சிறை மீண்ட இளைஞர்கள்
09. சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
10. வேலைவாய்ப்பு வசதிகளற்ற இளைஞர், யுவதிகள்
11. தொழில் முனைவோர்
12. சிறுதொழில் முதலீட்டாளர்கள்
13. கல்வி கற்றுக் கொண்டிருக்குமு; வறிய மாணவர்கள்
14. 6 வயதிற்கும் குறைந்த குழந்தைகள்