சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா ஜயா அவர்களின் 68வது அகவையினை முன்னிட்டு இன்றைய தினம் (31.10.2023) சுவாட் தலைமை அலுவலகத்திலும், பிரதேச அலுவலகங்களிலும் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதோடு, சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் சில கிராம மட்டங்களில் இடம்பெற்றன.
[ngg src=”galleries” ids=”5″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]