சுவாட் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூக அபிவிருத்திச் செற்பாடுகள் மற்றும் குழுக் கட்டமைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்தும், அவற்றை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டி நடவடிக்கைகள் குறித்த திட்டமில் கலந்துரையாடலானது 13.10.2023ம் திகதி வெள்ளிக் கிழமை காலை 11.30 மணிக்கு சுவாட் தலைமை அலுவலகத்தில் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக இடம்பெற்றது. இதில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்திரன் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
[ngg src=”galleries” ids=”8″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]