Oxfam உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிதி வழங்குனரின் நிகழ்ச்சித்திட்டங்கள் கார்த்திகை 19, 2009 SWOAD Oxfam நிறுவனத்தின் நிதி உதவியுடன் தம்பட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டஇந் நெற்களஞ்சிய சாலையானது 2009.01.20ம் திகதி அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு சுனில் கன்னங்கரா அவர்கள் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. Previous Post 3000 பழ மரக்கன்றுகளை வழங்க CA அமைப்பு நிதி விநியோகம். Next Post இரணைமடு மகாவித்தியாலயத்தில் சர்வதேச மகளிர் தின விழா