சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிகழ்வுகள்

சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த வாராந்திர ஆய்வுக் கலந்துரையாடல்

சுவாட் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூக அபிவிருத்திச் செற்பாடுகள்  மற்றும் குழுக் கட்டமைப்புக்கள் தொடர்பிலான மேம்பாடு குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது 10.11.2023ம் திகதி வெள்ளிக் கிழமை காலை 10.15 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக சுவாட் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்திரன் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

Community Development Services ( CDS ) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் SWOAD அமைப்பின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கு HIV/AIDS பற்றியும் அதன் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கானது SWOAD அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகைமையாளர் திரு.க.பிறேமலதன் மற்றும் உதவி திட்ட முகாமையாளர் திரு.ச.ஆனந்தராசா ஆகியோர் இணைந்து இன்று 09.11.2023ம் திகதி வியாழக்கிழமை சுவாட் அக்கரைப்பற்று தலைமையக பயிற்சி மண்டபத்தில் நடாத்தினர். இதில் 32 புலம்பெயர்…
மேலும் படிக்க

அமைப்பின் நிறுவனரின் 68வது பிறந்தநாளுக்கான சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள்

சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா ஜயா அவர்களின் 68வது அகவையினை முன்னிட்டு இன்றைய தினம் (31.10.2023) சுவாட் தலைமை அலுவலகத்திலும், பிரதேச அலுவலகங்களிலும் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதோடு, சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் சில கிராம மட்டங்களில் இடம்பெற்றன. [ngg src=”galleries” ids=”5″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]
மேலும் படிக்க

சமூக அபிவிருத்திச் செற்பாடுகள் மற்றும் குழுக் கட்டமைப்புக்கள் தொடர்பிலான திட்டமிடல் கலந்துரையாடல்

சுவாட் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூக அபிவிருத்திச் செற்பாடுகள் மற்றும் குழுக் கட்டமைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்தும், அவற்றை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டி நடவடிக்கைகள் குறித்த திட்டமில் கலந்துரையாடலானது 13.10.2023ம் திகதி வெள்ளிக் கிழமை காலை 11.30 மணிக்கு சுவாட் தலைமை அலுவலகத்தில் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக இடம்பெற்றது. இதில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்திரன் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய…
மேலும் படிக்க

எதிர்நோக்கும் சவால்கள், புறக் காரணிகளின் தாக்கங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

சுவாட் அமைப்பின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கும் சவால்கள், புறக் காரணிகளின் தாக்கங்கள் தொடர்பிலான பிச்சினைப் பகுப்பாய்வு குறித்தும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், உபாயத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலானது 26.09.2023ம் திகதி ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. [ngg src=”galleries” ids=”4″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]
மேலும் படிக்க