சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிகழ்வுகள்

சிடிஎஸ் ஆதரவுடன் உலக எய்ட்ஸ் தினத்திற்கான கையொப்ப பிரச்சாரத்தை SWOAD தொடங்கியுள்ளது

சுவாட் நிறுவனமானது CDS நிறுவனத்தின் சிறு நிதி பங்களிப்புடன் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் ஊடாக உலக எயிட் தினத்தை முன்னிட்டு சில பரிந்துரைகளை முன்வைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பகளிடையே Signature Campaign செய்யப்பட்டு அவ் ஆவணங்கள் அடங்கிய மகஐர் ஒன்று கடந்த 17.12.2024ம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் படிக்க

வாழ்வாத திட்டத்திற்கான கடன் வழங்கும் பயனாளிகளுடனான கலந்துரையாடல்.- 06.11.2024

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடன் பெற்று சுயதொழில்களை மேற்கொள்ளும் அங்கத்தவர்களுக்கு அவர்கள் பெற்றுக்கொள்ளும் கடனை சரியான முறையில் முதலீடு செய்யவும், அவற்றுக்கான வியாபாரத்திட்டம் தயாரித்துக்கொள்ளவும், சரியான பொருட்கொள்வனவுகளை மேற்கொள்ளவும், சந்தைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும் போதுமான ஆலோசனை வழிகாட்டல்களை மேற்கொள்ளும் முகமாக பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான (16பேர்) கலந்துரையாடலானது 06.11.2024ம் திகதி சுவாட் பொத்துவில் பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.P. சுபாஜினி அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமூக அபிவிருத்திச்…
மேலும் படிக்க

வாழ்வாத திட்டத்திற்கான கடன் வழங்கும் பயனாளிகளுடனான கலந்துரையாடல்.- 04.11.2024

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடன் பெற்று சுயதொழில்களை மேற்கொள்ளும் அங்கத்தவர்களுக்கு அவர்கள் பெற்றுக்கொள்ளும் கடனை சரியான முறையில் முதலீடு செய்யவும், சரியான பொருட்கொள்வனவுகளை மேற்கொள்ளவும், சந்தைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும் போதுமான ஆலோசனை வழிகாட்டல்களை மேற்கொள்ளும் முகமாக காரைதீவுப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கலந்துரையாடலானது 04.11.2024ம் திகதி சுவாட் காரைதீவு பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.சசிககலா அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமூக அபிவிருத்திச் செயற்பாட்டு பணிப்பாளர் திரு.ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.…
மேலும் படிக்க

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சுயதொழிலுக்கான கடன் உதவி வழங்கல்.

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் காரைதீவுப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 அங்கத்தவர்களுக்கு அவர்களின் சுயதொழிலை மேம்படுத்தும் முகமாக சுவாட் அமைப்பினால் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 28.10.2024 ம் திகதி சுவாட் காரைதீவு பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.சசிகலா அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்கள் பிரமுகராக கலந்துகொண்டு சுயதொழில் செய்வதன் முக்கியத்தும் தொடர்பாக சில கருத்துக்களை வழங்கி காசோலையினை வழங்கிவைத்தார்.
மேலும் படிக்க

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (சுவாட்) வருடாந்த பொதுச்சபைகூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும்.

சுவாட் அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த பொதுச்சபைக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவுமானது 19.10.2024ம் திகதி சனிக் கிழமை நிறுவன ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமை அலுவலக பயிற்சி மண்டபத்தில் மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 1.30 மணிவரை நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 6 பிரதேசங்களிலிருந்தும் பொதுச்சபை உறுப்பினர்கள் 47பேர் கலந்துகொண்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
மேலும் படிக்க

கிராம மட்ட சவால்களை சமாளிப்பது மற்றும் SWOAD முயற்சிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்ட கலந்துரையாடல் – பொத்துவில்

சுவாட் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறை ரீதியான பிரச்சினைகள் குறித்து அங்கத்தவர் மத்தியில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 10.10.2024ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.பா.சுபாஜினி அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் இப்பிரதேசத்திற்கு தலைமை அலுவலக ரீதியில் பொறுப்பாளரான சுவாட்…
மேலும் படிக்க

கிராம மட்ட சவால்களை முறியடித்தல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் தொடர்பான மூலோபாய கலந்துரையாடல் – காரைதீவு

சுவாட் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறை ரீதியான பிரச்சினைகள் குறித்து அங்கத்தவர் மத்தியில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கும் நோக்கிலும், தற்போதைய காலத்திற்கேற்ப பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் மக்கள் தம்மை தயார்படுத்திக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பங்களிப்புச்செய்யும் முகமாகவும், சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 09.10.2024ம் திகதி…
மேலும் படிக்க

SWOAD செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சவால்களை நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் – சம்மாந்துறை

சுவாட் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறை ரீதியான பிரச்சினைகள் குறித்து அங்கத்தவர் மத்தியில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 08.10.2024ம் திகதி சம்மாந்துறைப் பிரதேசத்தில் இப்பிரதேச முகாமையாளர் செல்வி.S.யதுர்ஷா அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் இப்பிரதேசத்திற்கு தலைமை அலுவலக ரீதியில் பொறுப்பாளரான சுவாட்…
மேலும் படிக்க

சமூக-பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கான நடைமுறை தீர்வுகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல்

சுவாட் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறை ரீதியான பிரச்சினைகள் குறித்து அங்கத்தவர் மத்தியில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கும் நோக்கிலும், தற்போதைய காலத்திற்கேற்ப பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் மக்கள் தம்மை தயார்படுத்திக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பங்களிப்புச்செய்யும் முகமாகவும், சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 06.10.2024ம் திகதி…
மேலும் படிக்க

SWOAD இன் சமூக-பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கான நடைமுறை தீர்வுகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல்

சுவாட் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறை ரீதியான பிரச்சினைகள் குறித்து அங்கத்தவர் மத்தியில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கும் நோக்கிலும், தற்போதைய காலத்திற்கேற்ப பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் மக்கள் தம்மை தயார்படுத்திக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பங்களிப்புச்செய்யும் முகமாகவும், சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை 6 பிரதேச…
மேலும் படிக்க