CA உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிதி வழங்குனரின் நிகழ்ச்சித்திட்டங்கள் கார்த்திகை 20, 2011 SWOAD வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது Previous Post CA அமைப்பு கல்முனையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மட்பாண்ட தொழில்துறைக்கு 400,000.00 ரூபாவை வழங்குகிறது. Next Post விவசாய வருமான மேம்பாடு மற்றும் விவசாயிகளின் திறன்களுக்கான பயிற்சி