சுவாட் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூக அபிவிருத்திச் செற்பாடுகள் மற்றும் குழுக் கட்டமைப்புக்கள் தொடர்பிலான மேம்பாடு குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது 10.11.2023ம் திகதி வெள்ளிக் கிழமை காலை 10.15 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக சுவாட் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்திரன் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.