CIDA Fit சிறுவர் அபிவிருத்தி நிதி வழங்குனரின் நிகழ்ச்சித்திட்டங்கள் கார்த்திகை 14, 2006 SWOAD சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தின் கீழ் சவளக்கடைக் கிராமத்திலுள்ள விநாயகர் பாடசாலையில் வசதி குறைந்த மாணவர்கள் 72 பேருக்கு Fit / CIDA நிறுவன நிதி உதவியுடன் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டது. Previous Post 2006ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகள் Next Post 24 மையங்களில் குழந்தைகள் நல தகவல் மையங்களை நிறுவுகிறது