நிறுவன நிகழ்ச்சித்திட்டங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கார்த்திகை 19, 2019 SWOAD 17,19.06.2019ம் திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் அரச உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பாக SSO ஆச.மு.குணரெட்ணம் அவர்களைக் கொண்டு 125 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது. Previous Post ஜூன் 25 அன்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு 47 பங்கேற்பாளர்களுக்கு நடைபெற்றது Next Post பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு.