சுவாட் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும். 03 மாத காலத்திற்குள் ஒவ்வொரு பிரிவு ரீதியாகவும் தமது செயற்பாடுகளை மேம்படுத்தல், அவற்றுக்கான உபாயத்திட்டங்களை உருவாக்குதல் குறித்த கலந்துரையாடலானது 01.02.2024ம் திகதி சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உருப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள் மற்றும் பிரதேச முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.