WUSC இளைஞர் அபிவிருத்தி நிதி வழங்குனரின் நிகழ்ச்சித்திட்டங்கள் கார்த்திகை 20, 2011 SWOAD இளையோர் நிலைமாற்றல் செயல்திட்டத்தினால் சமூகமட்ட இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளமாற்றங்கள் குறித்த 11.05.2011ம் திகதி கொழும்பு WUSC தலைமை அலுவலகத்திலிருந்து Gender Officer வருகைதந்து Video Document மூலம் தகவல்களை பெற்று ஆய்வினை மேற்கொண்டார். Previous Post தம்பட்டையில் மறு ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றம். Next Post WUSC நாட்டின் இயக்குநரின் வருகை