நிறுவன நிகழ்ச்சித்திட்டங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கார்த்திகை 19, 2019 SWOAD 17,20,24.08.2019 ஆகிய திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் HNB வங்கி ஊழியர் திருமதி.யாழினி அவர்களைக் கொண்டு வங்கி நடைமுறைகள், வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக 3 விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளன. இதில் 123பேர் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். Previous Post “ மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின்பங்களிப்பு” தொடர்பான விழிப்புணர்வு. Next Post “ போதைப்பொருள் பாவனையும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளும்” தொடர்பான விழிப்புணர்வு.