நிறுவன நிகழ்ச்சித்திட்டங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கார்த்திகை 19, 2019 SWOAD 26.08.2019ம் திகதி கல்முனை பிரதேசத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.யு.ஆ.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35 பேருக்கு மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது Previous Post “ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டமிடல்” தொடர்பான விழிப்புணர்வு. Next Post வங்கி நடைமுறை தொடர்பான வழிப்புணர்வு’