நிறுவன நிகழ்ச்சித்திட்டங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கார்த்திகை 19, 2019 SWOAD 20.08.2019ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஆ.ஆ.சுக்கூர் அவர்களைக் கொண்டு போதைப்பொருள் பாவனையும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளும் தொடர்பாக 33 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. Previous Post வங்கி நடைமுறை தொடர்பான வழிப்புணர்வு’ Next Post 11 பிரிவுகளில் 275 அதிகாரிகளுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டம்.