20.06.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதலும், ஊக்கமளித்தலும் தொடர்பாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ராகினி, விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.ச.ஜெயந்தன் அவர்களைக்கொண்டு 45பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.