சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும், பிரதேச ரீதியாக ஒவ்வொரு செய்பாடுகளிலும் காணப்படும் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் குறித்த மீளாய்வுக் கலந்துரையாடலானது 06.08.2024ம் திகதி சுவாட் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துடையாடலில் சகல பணியாளர்களும் கலந்து கொண்டதுடன், முதல் கட்ட நேர்முகத் தெரிவில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளும் கலந்துகொண்டனர்.