சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நேர்முகத் தேர்வு: 05.08.2024

சுவாட் அமைப்பினால் கோரப்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்கான நேர்முகத் தெரிவானது 05.08.2024ம் திகதி திங்கட் கிழமை 9.30 மணிக்கு சுவாட் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் ஸ்தாபர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

Leave A Comment