1995 ஆம் ஆண்டு யுத்தத்தினால் எமது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எமது சமூக அபிவிருத்தி பற்றி நான் சிந்தித்தேன். பின்னர் நான் ஒரு NGO தொடங்கி அதற்கு SWOAD என்று பெயரிட்டு அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையின் பார்வையை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். 40க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள், INGO, UN நிறுவனங்கள் நிதியுதவி ரூ 3000 மில்லியனுடன் கடந்த 22 ஆண்டுகளில் எங்கள் மக்களின் வாழ்க்கையை சிறப்பாக்குவதற்கு எங்களால் ஏதாவது செய்ய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
முகவரி
S.Senthurajah,
Founder & Coordinator,
SWOAD
தொடர்புகொள்ள
E mail: senthu@eureka.lk
Mob: 077 331 4262
About Us
தொலைநோக்கு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை அடையும் பொருட்டு சேவைகளையும் சமமான வாய்ப்புக்களையும் வழங்கும் மீயுயர் நிறுவனம்.
பணிநோக்கு
விளைவுகள் அடிப்படையிலான வினைத்திறன் உள்ள சேவைகளை நலிவுற்ற மக்களுக்கு வழங்கும் முற்போக்கு எண்ணமுள்ள உதவுவோரையும், ஆக்கத்திறனும் மற்றவரை ஊக்குவிக்கும் திறனுள்ள பணியாளரையும் கொண்ட அமைப்பு.
சுயவிவரம்
சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் (SWOAD) 1995 ஆம் ஆண்டு திரு எஸ்.செந்துராஜா அவர்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் அவர்களின் இனம், பாலினம், வயது மற்றும் மதம் வேறுபாடுயின்றி மேம்படுத்தும் நோக்குடன் நிறுவப்பட்டது