சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

யுத்தம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் அபிவிருத்திப் பட்டறைகள்.

  • முகப்பு
  • Funding Partners Tamil
  • UNICEF
  • யுத்தம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் அபிவிருத்திப் பட்டறைகள்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தசூழல், அனர்த்தங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு;, இளையோர்களுக்கு வாழ்க்கை தொடர்பான உள்ளுணர்வினை ஏற்படுத்தி, சமூகத்துடன் மீள இணைவதற்கும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையும் பொருட்டும், தொழில் திறனை விருத்தி செய்து வாழ்க்கைத் தெரிவுகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய வகையில் இளைஞர்களிடையே நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு WUSC and UNICEF அமைப்புக்களின் நிதி உதவியுடன் இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின் கீழ் 226 இளைஞர் யுவதிகளுக்கு வாழ்க்கைத் தேர்ச்சி, ஆளுமை அபிவிருத்தியும் தலைமைத்துவமும், குழுக்கள், அணிகள் உருவாக்கம், சமூக உளநலம், முயற்சியாண்மை அபிவிருத்தி, தொழில் வழிகாட்டல், பால்நிலை அபிவிருத்தி, கட்டிளம் பருவம் மகப்பேற்றுச் சுகாதாரம், போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக, உளநலம், முரண்பாடும் அதற்கான தீர்வுகளும், மாற்றமும் அதனை ஏற்றலும். இளைஞர்கள் எதிர்கொள்ளுகின்ற சமூகப்பிரச்சனைகள் (போதைப்பொருள், மதுபானம் என்பவற்றுக்கு அடிமைப்படுதலும் தவிர்ப்பும்.) போன்ற தலைப்புகளில் பல வளவாளர்களைக் கொண்டு பயிற்சிகள் நடாத்தப்பட்டது.

Leave A Comment