1995 ஆம் ஆண்டு யுத்தத்தினால் எமது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எமது சமூக அபிவிருத்தி பற்றி நான் சிந்தித்தேன். பின்னர் நான் ஒரு NGO தொடங்கி அதற்கு SWOAD என்று பெயரிட்டு அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையின் பார்வையை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். 40க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள், INGO, UN நிறுவனங்கள் நிதியுதவி ரூ 3000 மில்லியனுடன் கடந்த 22 ஆண்டுகளில் எங்கள் மக்களின் வாழ்க்கையை சிறப்பாக்குவதற்கு எங்களால் ஏதாவது செய்ய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.