சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சுயதொழிலுக்கான கடன் உதவி வழங்கல்.

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் காரைதீவுப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 அங்கத்தவர்களுக்கு அவர்களின் சுயதொழிலை மேம்படுத்தும் முகமாக சுவாட் அமைப்பினால் கடன் உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது 28.10.2024 ம் திகதி சுவாட் காரைதீவு பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.சசிகலா அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்கள் பிரமுகராக கலந்துகொண்டு சுயதொழில் செய்வதன் முக்கியத்தும் தொடர்பாக சில கருத்துக்களை வழங்கி காசோலையினை வழங்கிவைத்தார்.

Leave A Comment