சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (சுவாட்) வருடாந்த பொதுச்சபைகூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும்.

  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (சுவாட்) வருடாந்த பொதுச்சபைகூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும்.

சுவாட் அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த பொதுச்சபைக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவுமானது 19.10.2024ம் திகதி சனிக் கிழமை நிறுவன ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமை அலுவலக பயிற்சி மண்டபத்தில் மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 1.30 மணிவரை நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 6 பிரதேசங்களிலிருந்தும் பொதுச்சபை உறுப்பினர்கள் 47பேர் கலந்துகொண்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

Leave A Comment