நிகழ்வுகள் ஆவணி 6, 2024 SWOAD சுவாட் அமைப்பினால் கோரப்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்கான நேர்முகத் தெரிவானது 05.08.2024ம் திகதி திங்கட் கிழமை 9.30 மணிக்கு சுவாட் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் ஸ்தாபர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Previous Post பணியாளர் கொள்திறன் மேம்பாட்டுப் பயிற்சி. Next Post பணியாளர் கலந்துரையாடல் – 06.08.2024