Helvetas நிதி நிறுவனத்தின் உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் சுவாட் நிறுவனத்தினால் கடந்த 2021ஃ2022ம் ஆண்டுகளில் அமுல்படுத்தப்பட்ட திட்டமான வன்முறை தீவிரவாத்திற்கு எதிராக மாணவர்களின் மீளெழும் தன்மையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலை மாணவர்களை இலக்குக் குழுக்களாகக் கொண்டு செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் Project Reflection and Sharing கலந்துரையாடல் ஒன்று கடந்த 11.06.2024ம் திகதி கொழும்பில் உள்ள சினமன் நட்சத்திர கோட்டலில் இடம்பெற்ற போது சுவாட் நிறுவனத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டு திட்டம் தொடர்பாக சமர்ப்பணம் ஒன்றை செய்த போது