சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பணியாளர் கொள்திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

பணியாளர்களின் செயற்திறனை மேம்படுத்துவதன் ஊடாக கிராம மட்டத்தில் அங்கத்துவ குடும்பங்களின் தொழில்விருத்திக்குத் தேவையான வழிகாட்டல், ஆலோசனைகளை வழங்கி அவர்களின் தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பதனூடாக பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கில் மக்களுடன் கிராம மட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்ற களப் பணியாளர்கள் மற்றும் பிரதேச முகாமையாளர்களுக்கு தேவையான வியாபாரத்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சியானது சுவாட் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.க.பிறேமலதன் அவர்களினால் 24.06.2024ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் சகல பணியாளர்களும், முகாமைத்துவசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Comment