சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

ஒருங்கிணைந்த திட்டம் விழிப்புணர்வு, திறன்கள் மற்றும் சமூக மேம்பாட்டை இயக்குகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட சமூக மீள்புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 6 செயற்பாட்டுப் பிரதேசங்களிலுமுள்ள கிராமக் கிளைகளில் 5335 பயனாளிகளுக்கு சுகாதாரம், போசாக்கு, பெண்கள்உரிமை, பால்நிலை சமத்துவம், தலைமைத்துவம், சிறுவர் கல்வியின் முக்கியத்துவம், HIV/ AIDS கோழிவளர்ப்பு, கற்பிணித் தாய், பாலூட்டும் தாய், சிறுவர் போசாக்கு மேம்பாடு பற்றி கிராம மக்களுக்கான விழிப்புணர்வு, அனர்த்த அபாயக் குறைப்பு, கணக்கு வைப்பு முறைகள், இயற்கை முறையிலான விவசாயம், சமாதானத்தை கட்டியெழுப்புதல், சந்தைப்படுத்தல் போன்ற பயிற்சித் தலைப்புகளில் 143 விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளன.

Leave A Comment