நிறுவன நிகழ்ச்சித்திட்டங்கள் பேண்தகு வாழ்வாதாரம் கார்த்திகை 14, 2006 SWOAD 2006ம் ஆண்டு முதியோர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 105 முதியவர்களுக்கு கோழிவளர்ப்பு, சிறுவியாபாரம், விவசாயம், ஆகிய தொழில்களில் ஈடுபடுவதற்கான 1,285,000.00 ரூபா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. Previous Post 24 மையங்களில் குழந்தைகள் நல தகவல் மையங்களை நிறுவுகிறது Next Post இலவச மருத்துவ முகாம் வழங்கப்பட்டது.