Helpage நிதி வழங்குனரின் நிகழ்ச்சித்திட்டங்கள் பேண்தகு வாழ்வாதாரம் கார்த்திகை 14, 2005 SWOAD ஒதுக்கப்பட்ட முதியோரின் வாழ்க்கையில் புத்தொழியூட்டும் நோக்கில் Helpage நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளும் முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. Previous Post சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணி, கற்கை உபகரணங்களடங்கிய பொதிகள் 600 வழங்கப்பட்டது. Next Post விரிவான தொழிற்பயிற்சி முயற்சிகள்: WUSC மற்றும் ILO ஆதரவுடன் எதிர்காலத்தை உருவாக்குதல்