கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (VDO) கிராம மட்டங்களில் மேற்கொள்ளும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளும்,அவற்றின் செயற்பாட்டறிக்கை வழங்கல் தொடர்பான விளக்கம் அளித்தல்


img

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (VDO) கிராம மட்டங்களில் மேற்கொள்ளும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளும்,அவற்றின் செயற்பாட்டறிக்கை வழங்கல் தொடர்பான விளக்கம் அளிக்கும் நோக்கத்தின் அடிப்படையில்

பிராந்திய இணைப்பாளர்,பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தகளுடனான கலந்துரையாடல். சுவாட் அமைப்பின் தலைவர் திரு V. பரமசிங்கம் அவர்களின் தலைiமையில் 2016.11.18 ம் திகதி சுவாட் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.

img img img