தொண்டர்களுக்கான மீளாய்வுக் கலந்துரையாடலும், பரிசில் நினைவுச்சின்னம் வழங்கி ஊக்குவித்தலும். 24.12.2016


img

தொழிலாளர் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்க்கான நிகழ்சித்திட்டங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு களப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொண்டர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும். நோக்கத்தின் அடிப்படையில் தொண்டர்களுக்கானமீளாய்வுக் கலந்துரையாடலும், பரிசில், நினைவுச்சின்னம் வழங்கி ஊக்கப்படுத்தும் நிகழ்வு திட்ட முகாமையாளர் - K.பிறேமலதன் தலைமையில் 24.12.2016ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவாட் அமைப்பின் தலைவர் திரு V.பரமசிங்கம் மற்றும் முகாமைத்துவ சபை உறுப்பிணர்கள் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

img img img img img img img img img img img img img